ஒலியாரிக் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலியாரிக் நீர்வீழ்ச்சி
Oliyarik Waterfalls
ഓലിയരിക് വെള്ളച്ചാട്ടം
அமைவிடம்இந்தியா, கேரளா, கொல்லம் மாவட்டம்
வகைSegmented
நீர்வழிகல்லாட நதி

ஒலியாரிக் நீர்வீழ்ச்சி (Oliyarik Waterfalls) என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும் [1]. கொல்லம் நகரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி இம்மாவட்டத்திலுள்ள நான்கு அருவிகளில் ஒன்றாக மிகவும் குறைவாகவே அறியப்பட்டுள்ளது [2][3].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Onam special; Crowds throng the Virgin Oliyarik waterfalls". Mathrubhumi Daily. 16 September 2016. 8 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Onam special; Crowds throng the Virgin Oliyarik waterfalls". Hunt News. 8 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "A snap of Oliyarik waterfalls". Mathrubhumi Daily. 8 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியாரிக்_அருவி&oldid=3045825" இருந்து மீள்விக்கப்பட்டது