பாலருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
palaruvi waterfalls
பாலருவி நீர்வீழ்ச்சி

பாலருவி (Palaruvi Falls) என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்தியாவிலுள்ள உயரந்த அருவிகளில் இந்த அருவி 32 ஆவது உயர்ந்த அருவியாகும். [1].

பால் போல வெள்ளை வெளேர் என்று இருப்பதால் இது பாலருவி என்று பெயர்பெற்றது. இவ்வருவியின் நீரானது 300 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கிறது.

அமைவிடம்[தொகு]

இந்த அருவி கேரள தமிழ்நாட்டு எல்லைக்கு அருகில் புனலூர் -செங்கோட்டை போகும் வழியில் கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவுக்கு அருகில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Showing all Waterfalls in India". World Waterfalls Database இம் மூலத்தில் இருந்து 2012-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AC0BJT4W?url=http://www.worldwaterfalldatabase.com/country/India/. பார்த்த நாள்: 2010-06-20. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலருவி&oldid=3615967" இருந்து மீள்விக்கப்பட்டது