உள்ளடக்கத்துக்குச் செல்

தொம்மன்குத்து

ஆள்கூறுகள்: 9°54′0″N 76°47′0″E / 9.90000°N 76.78333°E / 9.90000; 76.78333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொம்மன்குத்து
തൊമ്മന്‍കുത്ത്
சிற்றூர்
தொம்மன்குத்து is located in கேரளம்
தொம்மன்குத்து
தொம்மன்குத்து
கேரளத்தில் இருப்பிடம், இந்தியா
ஆள்கூறுகள்: 9°54′0″N 76°47′0″E / 9.90000°N 76.78333°E / 9.90000; 76.78333
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி மாவட்டம்
ஏற்றம்
40 m (130 ft)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
685581
தொலைபேசி குறியீட்டு எண்04862
அருகில் உள்ள நகரம்தொடுபுழா
மக்களவை தொகுதிஇடுக்கி
தட்பவெப்ப நிலைகேரளம் முழுவதும் ஏறக்குறைய ஒரே வெப்பநிலை (கோப்பென்)

தொம்மன்குத்து (மலையாளம்: തൊമ്മന്‍കുത്ത്) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். இது மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், கேரளத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலாவின் முக்கிய மையமாகவும் உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. தொம்மன்குத்து அருவி ஒற்றை அருவி அல்ல, ஆனால் 5 கி.மீ தொலைவில் 12 அருவிகளின் தொடர் ஆகும். [1]

தொம்மங்குத்து அருவி
தொம்மங்குத்து அருவியின் நெருக்கமான காட்சி

அமைவிடம்

[தொகு]

தொம்மன்குத்து தொடுபுழாவிலிருந்து 18  கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள நகரங்களான கரிமண்ணூர், வன்னப்புரம், உடும்பன்னூர் ஆகியவை கிட்டத்தட்ட 10 கி.மீ தொலைவில் உள்ளன.

மலையேற்றம்

[தொகு]

தொம்மன்குத்து அருவி காடுகளில் அமைந்துள்ள ஏழு படிகள் கொண்ட அருவியாகும். காடுகள் வழியாக 12 கி.மீ தொலைவுக்கு மலையேற்றம் சாத்தியமாகும்.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொம்மன்குத்து&oldid=3650225" இலிருந்து மீள்விக்கப்பட்டது