உள்ளடக்கத்துக்குச் செல்

அக்குளம் சுற்றுலா கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்குளம் சுற்றுலா கிராமம் (Akkulam Tourist Village,) என்பது இந்தியாவின் கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டம், திருவனந்தபுரத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள ஓரு பொழுதுபோக்கு சுற்றுலாதலமாகும். இது அக்களம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் படகுசவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ஆழமற்ற நீச்சல் குளம் போன்ற போழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]