மனக்கோடம் கலங்கரை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனக்கோடம் கலங்கரை விளக்கம்
Manaccur
Andhakaranazhi Lighthouse.jpg
T2012 இல் கலங்கரை விளக்கம்
மனக்கோடம் கலங்கரை விளக்கம் Manaccur is located in கேரளம்
மனக்கோடம் கலங்கரை விளக்கம் Manaccur
மனக்கோடம் கலங்கரை விளக்கம்
Manaccur
கேரளம்
அமைவிடம்Cherthala
Kerala
India
ஆள்கூற்று9°44′54″N 76°17′11″E / 9.748254°N 76.286435°E / 9.748254; 76.286435ஆள்கூறுகள்: 9°44′54″N 76°17′11″E / 9.748254°N 76.286435°E / 9.748254; 76.286435
கட்டப்பட்டது1979
கட்டுமானம்வலுவூட்டப்பட்ட கற்காரை கோபுரம்
கோபுர வடிவம்சதுர கோபுரம் கீழ் தூண் சட்டகம் பாதி மூடப்பட்டது, மாடமும் விளக்குகளும் உள்ளன
குறியீடுகள்/அமைப்புவெள்ளை கோபுரம், சிவப்பு விளக்கு
உயரம்30 மீட்டர்கள் (98 ft)
குவிய உயரம்35.67 மீட்டர்கள் (117.0 ft)
ஒளி மூலம்முதன்மை ஆற்றல்
செறிவு500/550 W Metal Halide Lamp (220/250 V AC)
வீச்சு18.4 கடல் மைல்கள் (34.1 km; 21.2 mi)[1]
சிறப்பியல்புகள்Fl (2) W 10s.
Admiralty எண்F0705
NGA எண்27520
ARLHS எண்IND-099[2]

மனக்கோடம் கலங்கரை விளக்கம் (Manakkodam Lighthouse) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், ஆலப்புழை மாவட்டத்தின் சேர்த்தலைக்கு அருகில் உள்ள கங்கரை விளக்கமாகும். இந்த கல்ங்கரை விளக்க கோபுரமானது 33.8 மீட்டர்கள் (110.9 ft) உயரம் கொண்டதாகவும் , சதுர வடிவிலான கற்காரை அமைப்பாகும். இது 1979 ஆகத்து முதல் நாள் திறக்கப்பட்டது. 1979 க்கு முன்பு இந்த பகுதியில் கலங்கரை விளக்கம் இல்லை. ஒளியூற்றானது செப்டம்பர் 21, 1998 அன்று ஒளிரும் விளக்கில் இருந்து உலோக உப்பீனிய விளக்காக மாற்றப்பட்டது. [3] [4] [5]

ஒளியூற்றானது பத்து வினாடிகளில் இரண்டு முறை ஒளிரும். [6]

குறிப்புகள்[தொகு]

  1. Manakkodam lighthouse பரணிடப்பட்டது 17 மார்ச் 2015 at the வந்தவழி இயந்திரம் Directorate General of Lighthouses and Lightships
  2. Rowlett, Russ. "Lighthouses of India: Kerala and Karnataka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்த்த நாள் 6 February 2016.
  3. "Archived copy". மூல முகவரியிலிருந்து 12 March 2013 அன்று பரணிடப்பட்டது.
  4. "Lighthouses in Kerala". மூல முகவரியிலிருந்து 19 March 2015 அன்று பரணிடப்பட்டது.
  5. "Manakkodam Lighthouse". DGLL. மூல முகவரியிலிருந்து 17 March 2015 அன்று பரணிடப்பட்டது.
  6. "Manakkodam Light". Lighthouse diges magazine. மூல முகவரியிலிருந்து 4 March 2016 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]