உள்ளடக்கத்துக்குச் செல்

சேர்த்தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர்த்தலா
Cherthala
ചേര്‍ത്തല
வட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழா மாவட்டம்
அரசு
 • எம்.எல்.ஏ
(2011–16)
திலோத்தமன்
(எம்.எல்.ஏ)
ஏ.எம்.அரீப்
(அரூர் எம்.எல்.ஏ)
பரப்பளவு
 • மொத்தம்187.43 km2 (72.37 sq mi)
ஏற்றம்
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,41,558
 • தரவரிசை11
 • அடர்த்தி1,612/km2 (4,180/sq mi)
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
688524
தொலைபேசிக் குறியீடு0478
வாகனப் பதிவுKL-32 or KL-04
பால் விகிதம்1030 /
மக்களவைத் தொகுதிஆலப்புழா
சட்டசபைத் தொகுதிசேர்த்தலை, அரூர்

சேர்த்தலை என்பது கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு நகரமாகும். இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை-47 செல்கிறது. இது ஆலப்புழையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. சேர்த்தலை நகராட்சியாகவும், சேர்த்தலை வட்டத்தின் தலைமையாகவும் உள்ளது.[1][2][3]

போக்குவரத்து

[தொகு]
  • 47வது தேசிய நெடுஞ்சாலை வழியாக, கொச்சிக்கும், ஆலப்புழைக்கும் செல்லலாம்.
  • சேர்த்தலை - கைபுழாமுற்று - கோட்டயம் சாலையின் வழியாக குமரகத்திற்கும் கோட்டயத்திற்கும் செல்லலாம்.
  • சேர்த்தலை-அரூகுற்றி-அரூர் சாலை வழியாக, வேம்பநாட்டு ஏரியை அடையலாம்.
  • சேர்த்தலை - முஹம்மா - ஆலப்புழை சாலை வழியாக பதிராமணல் பறவைகள் சரணாலயத்தை அடையலாம்.
  • சேர்த்தலை - அர்த்துங்கல் - தம்போளி சாலை வழியாக, ஆலப்புழையின் கடலோரப் பகுதிகளை அடையலா.

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. https://lsgkerala.gov.in/system/files/2017-10/localbodies.pdf [bare URL PDF]
  2. Namboothiri Websites Calicut (3 October 2003). "Vilwamangalam Swaamiyaar". Namboothiri.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-04.
  3. Cherthala Municipality City Population Census 2011-2021 | Kerala

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சேர்த்தலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்த்தலை&oldid=4099127" இலிருந்து மீள்விக்கப்பட்டது