வடகரை
Appearance
வடகரை , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூா் மாவட்டம், வடகரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு ஊர் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°51'18.6"N 79°39'55.1"E [2]ஆகும். இங்கு 494 குடும்பங்களும் 1835 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 906 ஆண்களும் 929 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 261.6 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் ஓர் அரசு தொடக்கப்பள்ளிகளும், ஒரு நடுநிலைப்பள்ளியும் உள்ளன.
மேற்கோள்
[தொகு]- ↑ "vadakarai".
- ↑ s://www.google.co.in/maps/place/10°51'18.6"N+79°39'55.1"E/@10.8551863,79.6631203,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d10.855181!4d79.665309
- ↑ 20011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு