கஞ்ஞிக்குழி ஊராட்சி, ஆலப்புழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கஞ்ஞிக்குழி என்பது கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் சேர்த்தலை வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது 16.62 சதுர கிலோமீட்டர் பரப்பரளவைக் கொண்டது. இது பன்னிரண்டு வார்டுகளைக் கொண்டது.

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

 • வடக்கு - தண்ணீர்முக்கம் ஊராட்சி, சேர்த்தலை நகராட்சி
 • தெற்கு - முஹம்மா, மண்ணஞ்சேரி ஊராட்சிகள்
 • கிழக்கு - முஹம்மா ஊராட்சி
 • மேற்கு - தேசிய நெடுஞ்சாலை 47, மாராரிக்குளம் வடக்கு, சேர்த்தலை தெற்கு ஊராட்சிகள்

வார்டுகள்[தொகு]

 • மாயித்தற வடக்கு
 • சுபாஷ்
 • செறுவாரணம்
 • அய்யப்பஞ்சேரி
 • புத்தனம்பலம்
 • மூலம்வெளி
 • கூற்றுவேலி
 • இல்லத்துகாவு
 • வெம்பள்ளி
 • சாத்தநாடு
 • மங்களபுரம்
 • லூதர்
 • கண்ணர்காடு
 • கஞ்ஞிக்குழி
 • குமாரபுரம்
 • களத்திவீடு
 • சாலுங்கள்
 • மாயித்தறை

சான்றுகள்[தொகு]