காயம்குளம்
Jump to navigation
Jump to search
காயம்குளம் | |
— Large town — | |
அமைவிடம் | 9°10′N 76°29′E / 9.17°N 76.49°Eஆள்கூறுகள்: 9°10′N 76°29′E / 9.17°N 76.49°E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | ஆலப்புழா மாவட்டம் |
ஆளுநர் | ப. சதாசிவம்[1] |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] |
சட்டமன்ற உறுப்பினர் | சி. கே. சதாசிவன் |
மக்களவைத் தொகுதி | காயம்குளம் |
மக்கள் தொகை | 65,299 (2001[update]) |
பாலின விகிதம் | 0.944 ♂/♀ |
கல்வியறிவு • ஆண் |
81.76%% • 84.49%% |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.kayamkulam.in |
காயம்குளம் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் கேரளாவில் காயல் பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவில் மிக பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான தேசிய அனல் மின் நிறுவனம் காயம்குளத்தில் அமைந்துள்ளது. காயம்குளம் ஒரு நகராட்சி ஆகும். கிருஷ்ணபுரம் மாளிகை இவ்வூருக்கு அருகில் உள்ளது. இது பண்டைக்காலத்தில் காயங்குளத்தினை ஆண்ட காயங்குளம் மன்னர்களுடையதாகும்.