உள்ளடக்கத்துக்குச் செல்

சி. கே. சதாசிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.கே.சதாசிவன்
சி.கே.சதாசிவன்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2006–2016
முன்னையவர்எம்.எம்.அசன்
பின்னவர்Incumbent
தொகுதிகாயன்குளம்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1991–1996
முன்னையவர்வி.தினகரன்
பின்னவர்சுசிலா கோபாலன்
தொகுதிஅம்பலபுழா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 பிப்பிரவரி 1953
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டு)
துணைவர்பீனா
பிள்ளைகள்இரண்டு குழந்தைகள்
வாழிடம்(s)காயினகாரே, அம்பலபுழா

சி. கே. சதாசிவன் (C. K. Sadasivan) என்பவர் 13 ஆவது கேரள சட்டமன்றத்தின் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிசுட்டு பிரிவைச் சேர்ந்தவராவார். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள காயம்குளம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக சதாசிவன் 1991, 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்[1]

வகித்த பதவிகள்

[தொகு]
  • கயினாகாரி பஞ்சாயத்து உறுப்பினர்.
  • மாவட்ட கர்சாகா தொழிலாளர் ஒன்றியத் தலைவர் மற்றும் அம்பலபுழா தாலுக்கா சேத்து தொழிலாளர் ஒன்றியத் தலைவர்
  • அம்பலபுழா தாலுக்கா சுமை தூக்கும் மற்றும் கூலித் தொழிலாளர் ஒன்றியத் தலைவர், தேங்காய் நார் தொழிலாளர் ஒன்றியத் தலைவர்.
  • மாநில மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர், சி,பி,ஐ
  • நேரு கோப்பை படகுப் போட்டி செயற்குழு உறுப்பினர்
  • படகு வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் தொழிலாளர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர்

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சதாசிவம் 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி குமரன் மற்றும் கார்தியாயினி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். பின் பீனாவை மணந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Members - Kerala Legislature". Archived from the original on 13 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._சதாசிவன்&oldid=3993029" இலிருந்து மீள்விக்கப்பட்டது