செங்கன்னூர்
செங்கன்னூர் | |||||||
— நகராட்சி — | |||||||
அமைவிடம் | 9°20′N 76°38′E / 9.33°N 76.63°E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | ஆலப்புழா | ||||||
ஆளுநர் | ப. சதாசிவம், ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | செங்கன்னூர் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
25,391 (2001[update]) • 800/km2 (2,072/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 7 மீட்டர்கள் (23 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.chengannur.net |
செங்கன்னூர் (Chengannur) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நகராட்சியாகும். செங்கன்னூர் ஆலப்புழை மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தின் எம்சி (முதன்மை மைய சாலை) சாலையில் இருந்து 117 கிலோமீட்டர் (73 மைல்) வடக்கில் உள்ளது. எம்சி சாலை தற்போது கேரள மாநில நெடுஞ்சாலை 1 என்று குறிப்பிடப்படுகிறது. கொல்லம் மற்றும் கோட்டயத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 220 (NH 220) செங்கன்னூர் வழியே செல்கிறது. பந்தளம், பத்தினம்திட்டா, மாவேலிக்கரா, திருவல்லா ஆகியவை அருகிலுள்ள நகரங்களாகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2001 இன் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, செங்கன்னூரில் 125391 மக்கள் இருந்தனர்
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- செங்கன்னூர் மகாதேவ பகவதிகோவில் பரணிடப்பட்டது 2008-10-05 at the வந்தவழி இயந்திரம்