திருவல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவல்லை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
திருவல்லா
திருவல்லா
இருப்பிடம்: திருவல்லா
, கேரளா , இந்தியா
அமைவிடம் 9°23′06″N 76°34′30″E / 9.385°N 76.575°E / 9.385; 76.575ஆள்கூறுகள்: 9°23′06″N 76°34′30″E / 9.385°N 76.575°E / 9.385; 76.575
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் பத்தனம்திட்டா
ஆளுநர் ப. சதாசிவம்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி திருவல்லா
மக்கள் தொகை 56,828 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.thiruvalla.org.in


திருவல்லவாழ் (திருவல்லா) [3] [4] (மலையாளம்: തിരുവല്ല, ஆங்கில மொழி: Tiruvalla) தென் இந்தியாவில் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். இது திருவல்லா வட்டத்தின் தலைமையகமாக உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

  • திருவல்லாவானது மலங்கரா மார்தோமா சிரியன் தேவாலயங்களின் தலைமை இடமாகும். இங்கு சுவரோவியங்களுக்கு பெயர்பெற்ற பாலியக்காரா தேவாலயம் உள்ளது.

இங்குள்ள ஸ்ரீவல்லப கோயில், ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலில் நாள்தோறும் கோயில் சடங்காக கதகளி நடனம் ஆடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவல்லா&oldid=3029401" இருந்து மீள்விக்கப்பட்டது