கொயிலாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
—  நகரம்  —
கொயிலாண்டி
இருப்பிடம்: கொயிலாண்டி
,
அமைவிடம் 11°26′N 75°42′E / 11.43°N 75.70°E / 11.43; 75.70ஆள்கூறுகள்: 11°26′N 75°42′E / 11.43°N 75.70°E / 11.43; 75.70
மாவட்டம் கோழிக்கோடு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


2 மீட்டர்கள் (6.6 ft)


கொயிலாண்டி என்னும் ஊர், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. கோவில்கண்டி என்ற பெயரே கொயிலாண்டி என மருவியதாகக் கருதுகின்றனர். இதே பெயரில் வட்டம் உள்ளது.

இங்கிருந்து சாலைவழியாக, 24 கிலோமீட்டர் சென்றால் கோழிக்கோடு நகரத்தை அடையலாம். இங்கு தொடங்கும் மாநில நெடுஞ்சாலை தாமரசேரி வழியாக வயநாட்டில் முடிகிறது.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

  • பொயில்காவு வனதுர்கை கோயில்

&பொயில்காவு தேவி கோயில்

  • பிஷாரிகாவு பகவதி கோயில்
  • பந்தலாயனி அகோரசிவன் கோயில்
  • நடேரி லட்சுமி நரசிம்ம மூர்த்தி கோயில்
  • கொத்தமங்கலம் மகாவிஷ்ணு கோயில்
  • மேலூர் சிவ கோயில்
  • நித்யானந்தா ஆசிரமம்
  • குறுவங்காடு சிவன் கோயில்
  • மனக்குளங்கரை துர்க்காதேவி கோயில்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொயிலாண்டி&oldid=1694145" இருந்து மீள்விக்கப்பட்டது