பேப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேப்பூர்
ബേപ്പൂർ
ஊர்
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கோழிக்கோடு
மொழிகள்
 • ஆட்சி் மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒசநே+5:30)
PIN 673504
தொலைபேசிக் குறியீடு 0496
வாகனப் பதிவு KL 18
அருகில் உள்ள நகரம் கோழிக்கோடு
மக்களவைத் தொகுதி கோழிக்கோடு
இணையதளம் www.nadapuram.com

பேப்பூர் என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. பண்டு வைப்புரா, வடபறப்பநாடு என்றும் அழைக்கின்றனர். மலபார் பகுதியை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததால், இந்த ஊருக்கு “சுல்தான் பட்டணம்” என்று பெயர் வந்தது. இங்கு சிறிய துறைமுகம் உண்டு. துறைமுகத்தில். உரு என்று அழைக்கப்படுகிற கப்பல்களை தயாரிக்கின்றனர்.

இங்கு கேரளத்தின் நான்காவது நீண்ட ஆறான சாலியாறு பாய்கிறது.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேப்பூர்&oldid=2008236" இருந்து மீள்விக்கப்பட்டது