பய்யோலி
Appearance
பய்யோலி மேலடி | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 11°30′56.2″N 75°37′13.1″E / 11.515611°N 75.620306°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளம் | ||||||
மாவட்டம் | கோழிக்கோடு | ||||||
அருகாமை நகரம் | வடக்கரா | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான் | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||||||
மக்களவைத் தொகுதி | வடக்கரா | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 30.67 மீட்டர்கள் (100.6 அடி) | ||||||
குறியீடுகள்
|
பய்யோலி (Payyoli) என்பது கேரளாவின் வடக்கு மலபார் கடற்கரையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
போக்குவரத்து
[தொகு]- அண்மைய நகரம் : கோழிக்கோடு - 37 கி.மீ.
- அண்மைய வானூர்தி தளம்: கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம், கரிப்பூர்
- அண்மைய தொடர்வண்டி நிலையம் : பய்யோலி
- அண்மைய பேருந்து நிலையம்: பய்யோலி
- அண்மைய காவல் நிலையம்: பய்யோலி
சுற்றுலா இடங்கள்
[தொகு]- குஞ்ஞாலி மரைக்காயர் அருங்காட்சியகம்
- கீழூர் சிவன் கோவில்[2]
குறிப்பிடத்தக்க குடிகள்
[தொகு]- பி. டி. உஷா, "பய்யோலி எக்சுபிரசு" என அறியப்படும் இந்திய விரைவோட்ட விளையாட்டாளர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ www.kizhurshivatemple.in
- ↑ Iype, George. "rediff.com Olympics Special: P T Usha, India's golden girl". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 1 March 2011.