திருவம்பாடி
தோற்றம்
திருவம்பாடி
തിരുവമ്പാടി | |
|---|---|
நகரம் | |
திருவம்பாடி பேருந்து நிலையம் | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | கோழிக்கோடு |
| வட்டம் | தாமரசேரி |
| அரசு | |
| • நாடாளுமன்ற உறுப்பினர் | எம். ஐ. ஷா நவாஸ் - வயனாடு |
| • சட்டமன்ற உறுப்பினர் | சி. மொயின்குட்டி - திருவம்பாடி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 28,820 |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 673603 |
| தொலைபேசிக் குறியீடு | 0495 225.... |
| வாகனப் பதிவு | KL 57 |
| பால் விகிதம் | 1000:1040 ♂/♀ |
| கல்வியறிவு | 96% |
| இணையதளம் | www |
திருவம்பாடி என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. இங்கு பல அருவிகள் உள்ளன. சாலியாறின் துணை ஆறான இருவஞ்ஞிப்புழை, திருவம்பாடிக்கு அருகில் பாய்கிறது. ரப்பர், தென்னை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
போக்குவரத்து
[தொகு]கோழிக்கோடு நகரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் பயணித்தால் திருவம்பாடியை அடையலாம். கோழிக்கோடு, முக்கம், கொடுவள்ளி, தாமரசேரி, கூடரஞ்ஞி, கோடஞ்சேரி, ஆனக்காம்பொயில் ஆகிய ஊர்களில் இருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- ரயில் வழிப் போக்குவரத்திற்கு கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
- வான்வழிப் பயணத்திற்கு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும்.