குந்தமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குன்னமங்கலம் (குந்தமங்கலம்) என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. [1]. முற்காலத்தில் மாக்கூட்டம் என்று அழைத்தனர். இங்கு மாமரங்கள் நிறைந்திருந்ததால் இப்பெயர் பெற்றது.

கேரளத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட்டு ஆப் மேனேஜ்மென்ட் அமைந்துள்ள இடம் இது. இதே பெயரில் சட்டமன்றத் தொகுதியும் உள்ளது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தமங்கலம்&oldid=2741589" இலிருந்து மீள்விக்கப்பட்டது