உள்ளடக்கத்துக்குச் செல்

வடகரை (கேரளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடகரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடகரை
வடகரா தொடர்வண்டி நிலையம்
வடகரா தொடர்வண்டி நிலையம்
வடகரை
அமைவிடம்: வடகரை, கேரளம் , இந்தியா
ஆள்கூறு 11°36′06″N 75°35′31″E / 11.6016°N 75.5920°E / 11.6016; 75.5920
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கோழிக்கோடு
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்
முதலமைச்சர் வி. டி. சதீசன்[1]
மக்களவைத் தொகுதி வடகரை
மக்கள் தொகை 75,740 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


42.18 மீட்டர்கள் (138.4 அடி)

வடகரை (Vadakara, மலையாளம்: വടകര) நகரம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3][4][5]

புவியியல்

[தொகு]

இவ்வூர் (11°36′06″N 75°35′31″E / 11.6016°N 75.5920°E / 11.6016; 75.5920) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 42.18 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் கோழிக்கோடு நகரில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. வடகரை, கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ. தூரத்தில் மையழி (மாஹே) நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது வட மலபாரில் மூன்றாவது பெரிய நகரமாகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 75,740 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  2. "Vadakara, Kozhikode, Malabar, Kerala, India | Kerala Tourism". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-07-28.
  3. "Vadakara Municipality | Kozhikode District Website | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-07-28.
  4. "Vatakara | India, Map, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 2026-07-28.
  5. "Vatakara Village". www.onefivenine.com. Retrieved 2026-07-28.
  6. Falling Rain Genomics, Inc - Badagara
  7. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வடகரை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகரை_(கேரளம்)&oldid=4613096" இலிருந்து மீள்விக்கப்பட்டது