நரிப்பற்றா ஊராட்சி
Appearance
(நரிப்பற்றா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நரிப்பற்றா ஊராட்சி, கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை வட்டத்தில் உள்ளது. இதன் தலைமையகம் கைவேலியில் உள்ளது.
ஊர்கள்
[தொகு]- கைவேலி
- முள்ளம்பத்து
- தாழேனரிப்பற்றா
- கோய்யால்
- நெல்லிக்குன்னு
- கும்பளச்சோலை
- விலங்காடு
- தினூர்
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]- கிழக்கு : காவிலும்பாற, காயக்கொடி, குற்றுயாடி ஊராட்சிகள்
- மேற்கு : நாதாபுரம்
- வடக்கு : குன்னும்மல், வேளம் ஊராட்சிகள்
- தெற்கு : வாணிமேல் ஊராட்சி