மாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாவூர் என்னும் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. [1] மாவூர் என்னும் பெயரில் வேறு சில இடங்களிலும் ஊர்கள் உள்ளன. 18 ஆம் நூற்றாண்டில் இவ்வூரில் வாழ்ந்த கறுப்பண்ணன் என்னும் புரவலர் சொக்கநாதப் புலவரைப் பேணித் தமிழ் வளத்தவர். முத்ததையா பாகவதர் என்னும் வீணை இசைக்கலைஞரான முத்தையா பாகவதர் என்பவரும் இவ்வூரில் வாழ்ந்த பெருமகனார். [2]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவூர்&oldid=2033879" இருந்து மீள்விக்கப்பட்டது