பேராம்பிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேராம்பிரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேராம்பிரை (மலையாளம்:பேராம்பிரா) என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது கோழிக்கோடு நகரத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் பெருவண்ணாமுழி அணைக்கட்டு அமைந்துள்ளது. [1]

கோழிக்கோடு தொடங்கி பாவங்காடு- அத்தோளி- உள்ளியேரி வழியாக வயநாட்டிற்கும் மானந்தவாடிக்கும்செல்லும் மாநில நெடுஞ்சாலை இந்த ஊரின் வழியாக செல்கிறது. இங்கிருந்து வடகரா, நாதாபுரம், கொயிலாண்டி, தாமரசேரி உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. கூகிள் மேப்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராம்பிரா&oldid=1694151" இலிருந்து மீள்விக்கப்பட்டது