நாதாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாதாபுரம்
Nadapuram

നാദാപുരം
ஊர்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN673504
தொலைபேசிக் குறியீடு0496
வாகனப் பதிவுKL 18
அருகில் உள்ள நகரம்வடகரா
மக்களவைத் தொகுதிவடகரா
இணையதளம்www.nadapuram.com

நாதாபுரம் என்னும் சிறப்பு நிலை நகராட்சி நாதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இது கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமியர்களும், இந்துக்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இங்கு நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். தேசிய அளவிலான பாராளுமன்றத் தொகுதிகளில், இந்த ஊர் வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது..[1]

போக்குவரத்து[தொகு]

இது கோழிக்கோடு நகரத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வடகரா ரயில் நிலையத்திற்கு 14 கிலோமீட்டர் பயணித்து சென்றடையலாம். கரிப்பூர் விமான நிலையம் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies". Kerala. Election Commission of India. பார்த்த நாள் 2008-10-19.

இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Kerala

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதாபுரம்&oldid=1694110" இருந்து மீள்விக்கப்பட்டது