உள்ளடக்கத்துக்குச் செல்

நாதாபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாதாபுரம் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரை வட்டத்தில் உள்ள செக்யாடு , நாதாபுரம், காவிலும்பாறை, மருதோங்கரை, காயக்கொடி, நரிப்பற்றை, வளையம், தூணேரி, எடச்சேரி, வாணிமேல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1] இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

2001 முதல் பினோய்‌ விஸ்வம் சட்டமன்ற உறுப்பினராக செயல்படுகிறார். [2]

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-14.
  2. [http://www.niyamasabha.org/codes/members/binoyviswam.pdf கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: பினோயி விஸ்வம் - சேகரித்த தேதி 24 செப்டம்பர் 2008