உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேரள சட்டமன்றத் தொகுதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கேரளத்தின் சட்டமன்ற தொகுதிகள்

2008-இல் நடந்த தொகுதி சீரமைப்பிற்குப் பின்னர், சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. எனினும், தொகுதிகளின் எல்லைகள் மாற்றப்பட்டன. இந்த தொகுதிகளை கீழே காணவும்.[1]

# தொகுதி[2] ஒதுக்கீடு மாவட்டம் மக்களவைத் தொகுதிகள் வாக்காளர்கள்
(2019)[3]
1மஞ்சேஸ்வரம் எதுவுமில்லைகாசர்கோடுகாசர்கோடு2,08,616
2காசர்கோடு1,88,494
3உதுமா1,97,894
4காஞ்ஞங்ஙாடு2,02,874
5திருக்கரிப்பூர்1,88,294
6பய்யன்னூர்கண்ணூர்1,88,294
7கல்லுயாசேரி1,68,408
8தளிப்பறம்புகண்ணூர்1,92,699
9இரிக்கூர்1,81,076
10அழீக்கோடு1,65,201
11கண்ணூர்1,58,593
12தர்மடம்1,77,131
13தலசேரிவடகரை1,62,142
14கூத்துபறம்பு1,78,457
15மட்டன்னூர்கண்ணூர்1,73,732
16பேராவூர்1,64,246
17மானந்தவாடி பட்டியல் பழங்குடிவயநாடுவயநாடு1,82,461
18சுல்தான் பத்தேரி2,08,281
19கல்பற்றா எதுவுமில்லை1,90,503
20வடகராகோழிக்கோடுவடகரை1,51,141
21குற்றுயாடி1,78,363
22நாதாபுரம்1,93,212
23கொயிலாண்டி1,85,840
24பேராம்பிரை1,79,821
25பாலுசேரி பட்டியல் சாதிகோழிக்கோடு2,06,565
26எலத்தூர் எதுவுமில்லை1,85,361
27கோழிக்கோடு வடக்கு1,63,791
28கோழிக்கோடு தெற்கு1,43,304
29பேப்பூர்1,87,460
30குந்தமங்கலம்2,10,014
31கொடுவள்ளி1,68,349
32திருவம்பாடிவயநாடு1,65,460
33கொண்டோட்டிமலப்புறம்மலப்புறம்1,92,701
34ஏறநாடுவயநாடு1,66,320
35நிலம்பூர்2,02,712
36வண்டூர் பட்டியல் சாதி2,10,051
37மஞ்சேரி எதுவுமில்லைமலப்புறம்1,93,036
38பெரிந்தல்மண்ணை1,99,215
39மங்கடை1,99,518
40மலப்புறம்1,99,305
41வேங்கரை1,72,932
42வள்ளிக்குன்னு1,83,840
43திரூரங்காடிபொன்னானி1,83,037
44தானூர்1,74,633
45திரூர்2,05,900
46கோட்டக்கல்1,98,338
47தவனூர்1,81,502
48பொன்னானி1,84,883
49திருத்தாலைபாலக்காடு1,77,171
50பட்டாம்பிபாலக்காடு1,78,908
51ஷொர்ணூர்1,82,526
52ஒற்றப்பாலம்1,94,698
53கோங்ஙாடு பட்டியல் சாதி1,70,615
54மண்ணார்க்காடு எதுவுமில்லை1,86,102
55மலம்புழா2,00,682
56பாலக்காடு1,74,371
57தரூர் பட்டியல் சாதிஆலத்தூர்1,60,379
58சிற்றூர் எதுவுமில்லை1,76,871
59நென்மாறை1,79,746
60ஆலத்தூர்1,60,903
61சேலக்கரை பட்டியல் சாதிதிருச்சூர்1,83,456
62குன்னங்குளம் எதுவுமில்லை1,79,227
63குருவாயூர்திருச்சூர்1,89,137
64மணலூர்1,98,738
65வடக்காஞ்சேரிஆலத்தூர்1,93,712
66ஒல்லூர்திருச்சூர்1,84,357
67திருச்சூர்1,63,213
68நாட்டிகை பட்டியல் சாதி1,90,611
69கைப்பமங்கலம் எதுவுமில்லைசாலக்குடி1,53,849
70இரிஞ்ஞாலக்குடாதிருச்சூர்1,82,608
71புதுக்காடு1,85,080
72சாலக்குடிசாலக்குடி1,79,633
73கொடுங்கல்லூர்1,75,961
74பெரும்பாவூர்எர்ணாகுளம்1,69,847
75அங்கமாலி1,60,822
76ஆலுவா1,73,432
77களமசேரிஎர்ணாகுளம்1,82,948
78பறவூர்1,83,543
79வைப்பின்1,62,202
80கொச்சி1,67,744
81திருப்பூணித்துறை1,90,945
82எறணாகுளம்1,47,745
83திருக்காக்கரை1,74,313
84குன்னத்துநாடு பட்டியல் சாதிசாலக்குடி1,71,724
85பிறவம் எதுவுமில்லைகோட்டயம்1,94,101
86மூவாற்றுபுழாஇடுக்கி1,74,183
87கோதமங்கலம்1,56,839
88தேவிகுளம் பட்டியல் சாதிஇடுக்கி1,66,584
89உடும்பன்சோலை எதுவுமில்லை1,58,133
90தொடுபுழா1,79,163
91இடுக்கி1,77,622
92பீர்மேடு1,63,575
93பாலைகோட்டயம்கோட்டயம்1,74,015
94கடுத்துருத்தி1,77,609
95வைக்கம் பட்டியல் சாதி1,57,168
96ஏற்றுமானூர் எதுவுமில்லை1,57,842
97கோட்டயம்1,52,275
98புதுப்பள்ளி1,64,921
99சங்கனாசேரிமாவேலிக்கரை1,61,171
100காஞ்ஞிரப்பள்ளிபத்தனம்திட்டா1,73,345
101பூஞ்ஞார்1,74,365
102அரூர்ஆலப்புழாஆலப்புழா1,85,587
103சேர்த்தலை2,01,344
104ஆலப்புழா1,87,659
105அம்பலப்புழா1,64,983
106குட்டநாடுமாவேலிக்கரை1,58,982
107ஹரிப்பாடுஆலப்புழா1,81,773
108காயங்குளம்1,94,867
109மாவேலிக்கரை பட்டியல் சாதிமாவேலிக்கரை1,90,719
110செங்கன்னூர் எதுவுமில்லை1,95,882
111திருவல்லாபத்தனம்திட்டாபத்தனம்திட்டா1,98,830
112இரான்னி1,86,129
113அரண்முல்லா2,20,719
114கோன்னி1,89,975
115அடூர் பட்டியல் சாதி1,96,830
116கருநாகப்பள்ளி எதுவுமில்லைகொல்லம்ஆலப்புழா1,98,322
117சவறகொல்லம்1,69,661
118குன்னத்தூர் பட்டியல் சாதிமாவேலிக்கரை1,96,873
119கொட்டாரக்கரை எதுவுமில்லை1,93,003
120பத்தனாபுரம்1,76,121
121புனலூர்கொல்லம்1,99,274
122சடையமங்கலம்1,91,532
123குண்டற1,94,105
124கொல்லம்1,64,337
125இரவிபுரம்1,64,918
126சாத்தன்னூர்1,75,573
127வர்க்கலைதிருவனந்தபுரம்ஆற்றிங்கல்1,80,458
128ஆற்றிங்கல் பட்டியல் சாதி1,91,503
129சிறயின்கீழ்1,88,570
130நெடுமங்காடு எதுவுமில்லை1,96,563
131வாமனபுரம்1,92,686
132கழக்கூட்டம்திருவனந்தபுரம்1,76,443
133வட்டியூர்க்காவு1,89,539
134திருவனந்தபுரம்1,88,294
135நேமம்1,87,809
136அருவிக்கரைஆற்றிங்கல்1,85,635
137பாறசாலைதிருவனந்தபுரம்2,08,686
138காட்டாக்கடைஆற்றிங்கல்1,84,390
139கோவளம்திருவனந்தபுரம்2,06,585
140நெய்யாற்றின்கரை1,77,309

முற்காலத்து சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "கேரள தேர்தல் ஆணையம்". Archived from the original on 2014-07-27. Retrieved 2014-07-17.
  2. "Kerala - District - LACs (Legislative Assembly Constituencies)" (PDF). ceo.kerala.gov.in. Archived (PDF) from the original on 22 December 2019. Retrieved 8 March 2021.
  3. "Kerala - Parliament Constituency-wise details of Electors as on 30.01.2019" (PDF). ceo.kerala.gov.in. 30 January 2019. Archived (PDF) from the original on 31 December 2019. Retrieved 8 March 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]