திருவம்பாடி சட்டமன்றத் தொகுதி
Appearance
திருவம்பாடி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தின் கோழிக்கோடு வட்டத்தில் உள்ள திருவம்பாடி, காரசேரி, கோடஞ்சேரி, கொடியத்தூர், கூடரஞ்ஞி, முக்கம், புதுப்பாடி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1].