பையனூர்
தோற்றம்
| பையனூர் | |||||||
| — நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 12°06′27″N 75°11′40″E / 12.1076100°N 75.1943590°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | கேரளம் | ||||||
| மாவட்டம் | கண்ணூர் | ||||||
| அருகாமை நகரம் | மங்களூர் | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர் | ||||||
| முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||||||
| மக்களவைத் தொகுதி | காசர்கோடு | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
68,711 (2001[update]) • 72/km2 (186/sq mi) | ||||||
| பாலின விகிதம் | M:F - 48:52 ♂/♀ | ||||||
| கல்வியறிவு | 99.3% | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
பையனூர் (Payyanur, மலையாளம்: പയ്യന്നൂര്) இந்தியாவின் வடக்கு மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊரானது கண்ணூரில் இருந்து வடக்கே 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பழமையான சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த ஊரில் விற்கப்படும் பையனூர் புனித மோதிரம் புகழ்பெற்றதாகும்.
