தலசேரி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் தலசேரி வட்டம் உள்ளது. இது தலசேரி மண்டலம், இரிட்டி மண்டலம், கூத்துப்பறம்பு மண்டலம், பேராவூர் மண்டலம் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது.[1].

தலசேரி மண்டலம்[தொகு]

தலசேரி மண்டலத்தில் தலசேரி, சொக்லி, தர்மடம், எரஞ்ஞோளி, கதிரூர், கரியாடு, நியூ மாகி, கோட்டயம், பெரிங்ஙளம், பிணறாயி ஆகிய ஊராட்சிகள் உள்ளன.[2]

இரிட்டி மண்டலம்[தொகு]

இரிட்டி மண்டலத்தில் மட்டன்னூர், ஆறளம், ஐயன் குன்னு, கீழல்லூர், கீழூர்‍-சாவசேரி, கூடாளி, பாயம், தில்லங்கேரி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]

கூத்துபறம்பு மண்டலம்[தொகு]

கூத்துப்பறம்பு மண்டலத்தில் கூத்துபறம்பு, சிற்றாரிபறம்பு, குன்னோத்துபறம்பு, மாங்காட்டிடம், மொகேரி, பன்னியன்னூர், பானூர், பாட்யம், திருப்பங்கோட்டூர், வேங்காடு ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]

பேராவூர் மண்டலம்[தொகு]

பேராவூர் மண்டலத்தில் பேராவூர், கணிச்சார், கேளகம், கொளயாடு, கொட்டியூர், மாலூர், முழக்குன்னு ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]

சான்றுகள்[தொகு]

  1. "கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் (http://kannur.nic.in)". Archived from the original on 2018-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-16.
  2. 2.0 2.1 2.2 2.3 கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் (http://www.kerala.gov.in)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலசேரி_வட்டம்&oldid=3557402" இலிருந்து மீள்விக்கப்பட்டது