பேராவூர்
Appearance
— நகரம் — | |
ஆள்கூறு | 11°54′00″N 75°43′55″E / 11.900066°N 75.731979°E |
மாவட்டம் | கண்ணூர் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பேராவூர் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். கைப்பந்தாட்ட விளையாட்டு வீரரான ஜிம்மி ஜார்ஜ் பிறந்த ஊர் இதுவாகும். இதே ஊரின் பெயரில் மண்டல் ஊராட்சியும் உள்ளது. இது பேராவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1][2][3]