கண்ணூர் வட்டம்
Jump to navigation
Jump to search
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் வட்டம் உள்ளது. இது கண்ணூர், எடக்காடு ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. [1].
ஊராட்சிகள்[தொகு]
கண்ணூர் மண்டலம்[தொகு]
அழீக்கோடு, சிறக்கல், பள்ளிக்குன்னு, பூழாதி, வளபட்டணம் பாப்பினிச்சேரி ஆகிய 6 ஊராட்சிகள் கண்ணூர் மண்டலத்திற்கு உட்பட்டவை. [2]
எடக்காடு மண்டலம்[தொகு]
எடக்காடு மண்டலத்தில் எடக்காடு, அஞ்சரக்கண்டி, சேலோறை, செம்பிலோடு, எளயாவூர், கடம்பூர், முண்டேரி, முழப்பிலங்காடு, பெரளசேரி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]
சான்றுகள்[தொகு]
- ↑ "கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் (http://kannur.nic.in)". 2018-05-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Unknown parameter|=
ignored (உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 2.0 2.1 கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் (http://www.kerala.gov.in)[தொடர்பிழந்த இணைப்பு]