சிற்றாரிப்பறம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிற்றாரிப்பறம்பு என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் தலசேரி வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது கூத்துபறம்பு மண்டலத்திற்கு உட்பட்டது. [1]. படுவிலாயி, பாதிரியாட் ஆகிய ஊர்களைக் கொண்டது. கூத்துபறம்பு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

வார்டுகள்[தொகு]

இது 20 வார்டுகளைக் கொண்டுள்ளது. [3]

  • வண்ணாத்திமூலை
  • மானந்தேரி
  • பூவத்தின்கீழில்
  • சிற்றாரிபறம்பு
  • மண்ணந்தறை
  • அரீக்கரை
  • ஞாலில்
  • முடப்பத்தூர்
  • வட்டோளி
  • இடும்பை
  • மெற்றோளி
  • தொடீக்களம்
  • பூழியோடு
  • கண்ணவம்

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. கேரள அரசு - சிற்றாரிபறம்பு ஊராட்சி
  2. கேரள அரசு - சிற்றாரிபறம்பு ஊராட்சி
  3. கேரள அரசு - சிற்றாரிபறம்பு ஊராட்சியின் வார்டுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றாரிப்பறம்பு&oldid=1775910" இலிருந்து மீள்விக்கப்பட்டது