செறுகுன்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செறுகுன்னு (சிறு குன்று)

'ചെറുകുന്ന്' (சிறிய மலை)

—  ஊராட்சி  —
செருகுன்னின் ஒரு பருவமழை காட்சி
செறுகுன்னு (சிறு குன்று)
இருப்பிடம்: செறுகுன்னு (சிறு குன்று)
, கேரளா , இந்தியா
அமைவிடம் 12°00′38″N 75°16′13″E / 12.010650°N 75.270390°E / 12.010650; 75.270390ஆள்கூற்று: 12°00′38″N 75°16′13″E / 12.010650°N 75.270390°E / 12.010650; 75.270390
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
வட்டம் கண்ணூர்
ஆளுநர் ப. சதாசிவம்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி காசரகோடு
Civic agency முதல் நிலை ஊராட்சி
மக்கள் தொகை

அடர்த்தி

16,246 (2001)

1,057/km2 (2,738/சது மை)

பாலின விகிதம் 1174 /
கல்வியறிவு 90.41% 
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 15.37 square kilometres (5.93 சது மை)
இணையதளம் www.lsg.kerala.gov.in/pages/lb_general_info.php?intID=5&ID=1109&ln=en/


செறுகுன்னு (Cherukunnu) இந்திய மாநிலமான கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இங்கு சிறிய குன்றுகள் நிரம்பியிருப்பதால், சிறு குன்று என்று பொருள் படும்படி மலையாளத்தில் செறுகுன்னு என்று பெயர் பெற்றது.

வார்டுகள்[தொகு]

  • கதிருவெக்கும் தறை
  • அம்பலப்புறம்
  • கவிணிசேரி
  • பாடியில்
  • ஒதயம்மாடம்
  • குன்னருவத்து
  • பள்ளிச்சால்
  • கொவ்வப்புறம்
  • குன்னனங்காட்டு
  • வெள்ளறங்கல்
  • தாலில்
  • பூங்காவ்
  • முண்டப்புறம்
  • முட்டில்
  • பள்ளிக்கரை
  • புன்னச்சேரி
  • தாவம்
  • பழங்கோடு
  • கூராங்குன்னு
  • இட்டம்மல்

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

விவரங்கள்[தொகு]

பரப்பளவு (ச.கி.மி) வார்டுகள் மக்கள் வசிக்கும் வீடுகள் மொத்த வீடுகள் மொத்த ஆண்கள் மொத்த பெண்கள் மொத்த மக்கள் தொகை மக்கள் அடர்த்தி பால் விகிதம் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் ($) பெண்களில் கல்வி கற்றோர் (%) ஆகெ ஸாக்ஷரத
15.37 13 2625 2669 7473 8773 16243 1057 1174 96.04 85.71 90.41

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செறுகுன்னு&oldid=1776656" இருந்து மீள்விக்கப்பட்டது