கணக்கெடுப்பில் உள்ள ஊர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்பது இந்தியாவில் கீழ்வரும் தரவுகளை கொண்டதாகும்:

  1. மக்கட்தொகை குறைந்தது 5,000
  2. ஆண்களில் குறைந்தது 75% ஆண்கள் விவசாயத் துறையில் ஈடுபடாதிருத்தல்
  3. மக்கள் அடர்த்தி குறைந்தது 400 பேர்கள்/ச.கிமீ.

கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்பது அயர்லாந்து நாட்டில்

வெளி இணைப்புகள்[தொகு]