இரிக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
—  நகரம்  —
இரிக்கூர்
இருப்பிடம்: இரிக்கூர்
,
அமைவிடம் 11°58′N 75°34′E / 11.97°N 75.57°E / 11.97; 75.57ஆள்கூறுகள்: 11°58′N 75°34′E / 11.97°N 75.57°E / 11.97; 75.57
மாவட்டம் கண்ணூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


60 மீட்டர்கள் (200 ft)

இணையதளம் www.irikkur.com

இரிக்கூர் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இதற்கு அருகில் இரிக்கூர் புழை ஆறு பாய்கிறது. இங்கிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் கண்ணூர் உள்ளது. கேரளத்தின் முக்கிய கோயிலான மாமானம் மகாதேவி கோயில் இங்குள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

இரிக்கூர் ஆறு பழைய கோட்டயம் வட்டம், சிறக்கல் வட்டம் ஆகியவற்றினை ஒட்டி அமைந்திருந்தது. இரு கரைக்கு இடையில் உள்ளதால், இரு கரை ஆறு என்ற பெயர் பெற்றது. இதனால் இந்த ஊருக்கு இரை கரை ஊர் என்ற பெயர் உண்டாகி இரிக்கூர் எனத் திரிந்தது.

கோயில்கள்[தொகு]

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிக்கூர்&oldid=3234558" இருந்து மீள்விக்கப்பட்டது