தளிப்பறம்பு வட்டம்
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு வட்டம் உள்ளது.[1][2] இது தளிப்பறம்பு மண்டலம், பய்யன்னூர் மண்டலம், இரிக்கூர் மண்டலம் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. [3].
தளிப்பறம்பு மண்டலம்
[தொகு]தளிப்பறம்பு மண்டலத்தில் ஆலக்கோடு, சப்பாரப்படவு, செங்ஙளாயி, செறுகுன்னு, கல்லுயாசேரி, கண்ணபுரம், குறுமாத்தூர், நடுவில், நாறாத்து, பாப்பினிச்சேரி, பரியாரம், பட்டுவம், உதயகிரி ஆகிய ஊராட்சிகள் உள்ளன.[4]
பய்யன்னூர் மண்டலம்
[தொகு]பய்யன்னூர் மண்டலத்தில் பய்யன்னூர், செறுபுழை, செறுதாழம், எரமம்-குற்றூர், ஏழோம், கடன்னப்பள்ளி-பாணப்புழ, காங்கோல்-ஆலப்படம்பு, கரிவெள்ளூர்-பெரளம், குஞ்ஞிமங்கலம், மாடாயி, மாட்டூல், பெரிங்ஙோம்-வயக்கரை, ராமந்தளி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [4]
இரிக்கூர் மண்டலம்
[தொகு]இரிக்கூர் மண்டலத்தில் இரிக்கூர், ஏருவேசி, கொளச்சேரி, குற்றுயாட்டூர், மலப்பட்டம், மய்யில், படியூர்-கல்யாடு, பய்யாவூர், ஸ்ரீகண்டாபுரம், உளிக்கல் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [4]
சான்றுகள்
[தொகு]- ↑ "Thahsildar Office, Thaliparamba Taluk | Kannur District , Government of kerala | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-10.
- ↑ "CMO Kerala". cmo.kerala.gov.in. Retrieved 2026-08-10.
- ↑ "கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள்(kannur.nic.in)". Archived from the original on 2018-05-05. Retrieved 2014-08-16.
- 1 2 3 "கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் (www.kerala.gov.in)". Archived from the original on 2024-06-15. Retrieved 2014-08-16.