அலகோடு
தோற்றம்
| அலகோடு | |||||||
| — கிராமம் — | |||||||
| ஆள்கூறு | 12°11′20″N 75°27′59″E / 12.189020°N 75.466280°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | கேரளா | ||||||
| மாவட்டம் | கண்ணூர் | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||||
| முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
| மக்கள் தொகை | 33,605 (2001[update]) | ||||||
| கல்வியறிவு | 99%% | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
அலகோடு (மலையாளம்: ആലക്കോട്, ஆங்கிலம்: Alakode) இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்குள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தவர் ஆவார்கள். இங்கு இவ்வின மக்கள் கிட்டத்தட்ட சம விகிதத்தில் உள்ளனர்.
குறிப்புகள்
[தொகு]