உள்ளடக்கத்துக்குச் செல்

சப்பாரப்படவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சப்பாரப்படவு என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது தளிப்பறம்பு மண்டலத்திற்கு உட்பட்டது. இது கூவேரி, தமிரி, வெள்ளாடு ஆகிய ஊர்களைக் கொண்டது. வடக்கில் ஆலக்கோடும், கிழக்கில் நடுவில்லும், தெற்கில் குறுமாத்தூரும்‍, பரியாரமும், மேற்கில் பரியாரமும், கடன்னப்பள்ளி-பாணப்புழையும், எரமம்-கூற்றூரும் அமைந்துள்ளன. [1].

வார்டுகள்[தொகு]

 • பெரும்படவு
 • எருவாட்டி
 • கரிங்கயம்
 • தடிக்கடவு
 • மணாட்டி
 • குட்டிக்கரி
 • கருணாபுரம்
 • மங்கரை
 • அம்மங்குளம்
 • சப்பாரப்படவு
 • படப்பேங்கடு
 • சாந்திகிரி
 • கூவேரி
 • ராமபுரம்
 • தேறண்டி
 • கொட்டக்கானம்
 • எடக்கோம்
 • விமலசேரி

இணைப்புகள்[தொகு]


சான்றுகள்[தொகு]

 1. "சப்பாரப்படவு ஊராட்சி". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பாரப்படவு&oldid=3552907" இலிருந்து மீள்விக்கப்பட்டது