உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பினிச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பினிச்சேரி
—  நகரம்  —
பாப்பினிச்சேரி
அமைவிடம்: பாப்பினிச்சேரி, கேரளா , இந்தியா
ஆள்கூறு 11°57′N 75°21′E / 11.95°N 75.35°E / 11.95; 75.35
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் வி. டி. சதீசன்[2]
CMP M.V. Raghavan
மக்களவைத் தொகுதி பாப்பினிச்சேரி
மக்கள் தொகை 33,266 (2001)
பாலின விகிதம் 1068 ♂/♀
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

• உயரம்


• 1 மீட்டர் (3.3 அடி)

குறியீடுகள்

பாப்பினிச்சேரி (Pappinisseri), இந்திய மாநிலமான கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[3][4] இதன் அருகில் கோழிக்கோடு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 125 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ http://india.gov.in/govt/governor.php
  2. ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  3. ↑ "Local Self Government Department | Local Self Government Department". lsgkerala.gov.in. Retrieved 2026-08-09.
  4. ↑ "Pappinisseri". maps.apple.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பினிச்சேரி&oldid=4635301" இலிருந்து மீள்விக்கப்பட்டது