குறுமாத்தூர்
குறுமாத்தூர் என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கண்ணூர் வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது தளிப்பறம்பு மண்டலத்திற்கு உட்பட்டது. குறுமாத்தூர், பன்னியூர் ஆகிய ஊர்களைக் கொண்டது. இது 50.79 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. வடக்கில் சப்பாரப்படவு, செங்களாயி ஊராட்சிகளையும், கிழக்கில் செங்களாயி, மய்யில் ஆகிய ஊராட்சிகளும், தெற்கில் மய்யில் ஊராட்சியும், தளிப்பறம்பு நகராட்சியும், மேற்கில் தளிப்பறம்பு நகராட்சியும், பரியாரம் ஊராட்சியும், சப்பாரப்படவு ஊராட்சியும் அமைந்துள்ளன. [1].
வார்டுகள்[தொகு]
இது 16 வார்டுகளைக் கொண்டது.
- காரகொடி
- காலிகடவு
- கூனம்
- வைத்தல
- குறுமாத்தூர்
- சொறுக்களை
- புல்லாஞ்ஞியோடு
- முண்டேரி
- வடக்காஞ்சேரி
- பாறாடு
- செப்பனூல்
- முய்யம்
- பாணக்காடு
- சவனப்புழை
- பூமங்கலம்
- மழூர்
- பன்னியூர்
இணைப்புகள்[தொகு]
- குறுமாத்தூர் ஊராட்சி பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்[தொகு]
- ↑ "குறுமாத்தூர் ஊராட்சி". 2015-04-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-01 அன்று பார்க்கப்பட்டது.
- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்