பேராவூர்

ஆள்கூறுகள்: 11°54′00″N 75°43′55″E / 11.900066°N 75.731979°E / 11.900066; 75.731979
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  நகரம்  —
பேராவூர்
இருப்பிடம்: பேராவூர்

,

அமைவிடம் 11°54′00″N 75°43′55″E / 11.900066°N 75.731979°E / 11.900066; 75.731979
மாவட்டம் கண்ணூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பேராவூர் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். கைப்பந்தாட்ட விளையாட்டு வீரரான ஜிம்மி ஜார்ஜ் பிறந்த ஊர் இதுவாகும். இதே ஊரின் பெயரில் மண்டல் ஊராட்சியும் உள்ளது. இது பேராவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Peravoor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராவூர்&oldid=1836286" இலிருந்து மீள்விக்கப்பட்டது