உள்ளடக்கத்துக்குச் செல்

பேராவூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராவூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்றாகும். இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இது கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி வட்டத்தில் உள்ள ஆறளம், அய்யன்குன்னு, கணிச்சார், கீழூர்-சாவசேரி, கேளகம், கொட்டியூர், முழக்குன்னு, பாயம், பேராவூர் ஆகிய ஊர்களைக் கொண்டது‌.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • பதின்மூன்றாம் சட்டமன்றம்: சன்னி ஜோசப் (காங்கிரஸ்)[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
  2. [http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=16[தொடர்பிழந்த இணைப்பு] 2011ஆம் ஆண்டுத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்