மூவாற்றுப்புழை
Appearance
மூவாற்றுப்புழை (മുവാറ്റുപുഴ, மூவாட்டுப்புழ) | |||||||||
— பெரு நகரம் — | |||||||||
ஆள்கூறு | 9°58′01″N 76°34′59″E / 9.9670°N 76.5830°E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | கேரளம் | ||||||||
மாவட்டம் | எறணாகுளம் | ||||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான் | ||||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||||||||
Municipal Chairman | திருமதி.மேரி ஜார்ஜு தோட்டம் | ||||||||
மக்களவைத் தொகுதி | மூவாற்றுப்புழை (മുവാറ്റുപുഴ, மூவாட்டுப்புழ) | ||||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
29,246 (2001[update]) • 2,151/km2 (5,571/sq mi) | ||||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
13.7 கிமீ2 (5 சதுர மைல்) • 15 மீட்டர்கள் (49 அடி) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
குறிப்புகள்
| |||||||||
இணையதளம் | www.ekm.kerala.gov.in |
மூவாற்றுப்புழை (Muvattupuzha) கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற ஒரு பட்டணமாகும். இது எரணாகுளம் மாநகருக்கு 40 கிலோ மீட்டர் கிழக்குத் திசையில் அமைந்திருக்கிறது. இங்கு சிரிய கிறிஸ்தவர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.
மூவாற்றுப்புழை ஆறு
[தொகு]இங்குள்ள மூவாற்றுப் புழை ஆற்றின் காரணமாக மூவாற்றுப்புழை என்ற பெயர் ஏற்பட்டது. மூன்று ஆறுகள் இணைவதால் மூவாறு என்ற பெயர் ஏற்பட்டது. வடக்கு கேரளத்தில் ஆற்றை புழை எனக் கூறுவர். கோதையாறு, காளியாறு, தொடுபுழை ஆறு உள்ளிட்ட ஆறுகள் இப்பகுதியில் இணைகின்றன.
இந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்று குறிப்பிடுகின்றனர்.
ஊர்கள்
[தொகு]- கோத்தமங்கலம்
- தொடுபுழை
- பெரும்பாவூர்
- கூத்தாட்டுக்குளம்
- பிரவம்
- கோலஞ்சேரி
பண்பாடு
[தொகு]கிறித்தவர்களின் கலையான மார்க்கங்களி சிறப்பு பெற்றது.
ஆலயங்கள்
[தொகு]- வெள்ளூர்குன்னம் சிவன் கோயில்
- புழக்கரைக்காவு அம்மன் கோயில்
- பள்ளிக்காவு பகவதி கோயில்
- மகி சிரிய மலபார் தேவாலயம்