வர்க்கலை
வர்களா വര്ക്കല | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 8°43′59″N 76°43′01″E / 8.733°N 76.717°Eஆள்கூறுகள்: 8°43′59″N 76°43′01″E / 8.733°N 76.717°E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | திருவனந்தபுரம் | ||||||
வட்டம் | சிரயின்கீழு வட்டம் | ||||||
அருகாமை நகரம் | கொல்லம் நகரம்(37 Kms) | ||||||
ஆளுநர் | ப. சதாசிவம்[1] | ||||||
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] | ||||||
Chairperson | கே ஆர் பிஜு | ||||||
மக்களவைத் தொகுதி | Attingal | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
42,273 (2001[update]) • 2,529/km2 (6,550/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
15.42 கிமீ2 (6 சதுர மைல்) • 190 மீட்டர்கள் (620 ft) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.varkalamuncipality.in |
வர்களா (ஆங்கிலம்:Varkala, மலையாளம்:വര്ക്കല) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து வட மேற்கில் 50 கிலோமீட்டர் மற்றும் கொல்லம் நகரின் தென் மேற்கே 37 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.