பேச்சு:வர்க்கலை
Appearance
தமிழில் வர்கலை என்றுதான் சொல்கிறார்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:36, 10 ஆகத்து 2011 (UTC)
- மலையாளத்திலும் வர்க்கல என்று எழுதுகின்றனர். பேச்சுவழக்கில், இறுதி எழுத்துடன் ”ஆ” சேர்த்து, வர்க்கலா என்பார்கள். சொல்லுடன் விகுதிகள் சேரும் போது, வர்க்கல என்றாகிவிடும். எ.கா:வர்க்கலயில் (வர்க்கலையில்). -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:42, 15 சூலை 2014 (UTC)