திருக்காக்கரை நகராட்சி
(திருக்காக்கரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
திருக்காக்கரை (த்ருக்காக்கரா) என்னும் ஊர் கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இது எர்ணாகுளத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இது இடப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்டது. ஊராட்சியாக இருந்த திருக்காக்கரையை, 2010-ல் நகராட்சியாக உயர்த்தினர். வடக்கில் எடத்தலை ஊராட்சியும், களமசேரி நகராட்சியும், தெற்கில் வடவுகோடு, புத்தன்குரிஸ் ஊராட்சிகளும், திருப்பூணித்துறை நகராட்சியும், கிழக்கில் வடவுகோடு புத்தன்குரிஸ், குன்னத்துநாடு, கிழக்கம்பலம் ஊராட்சிகளும், மேற்கில் கொச்சி மாநகராட்சிகளும் அமைந்துள்ளன. இங்கு 51166 மக்கள் வாழ்கின்றனர்.
வழிபாட்டுத் தலங்கள்[தொகு]
அமைப்புகளும் நிறுவனங்களும்[தொகு]
- காக்கநாடு இன்போபார்க்
- விதேஷ் சஞ்சார் நிகம் லிமிட்டடு
- கொச்சின் ஸ்பெஷல் எகனாமிக் சோண் - ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அமைந்துள்ள இடம்
- தூர்தர்ஷன் கிளை
- அனைத்திந்திய வானொலி கிளை
சான்றுகள்[தொகு]