சூர்ணிக்கரை ஊராட்சி
(சூர்ணிக்கரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
சூர்ணிக்கரை ஊராட்சி (சூர்ணிக்கரா) கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலுவா வட்டத்தில் அமைந்துள்ளது. இது வாழக்குளம் மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது. இது 11.07 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]
- தெற்கு - களமசேரி நகராட்சி, எடத்தலை ஊராட்சி
- வடக்கு -ஆலுவா நகராட்சி, கீழ்மாடு, கடுங்ஙல்லூர் ஊராட்சிகள்
- கிழக்கு - எடத்தலை, கீழ்மாடு ஊராட்சிகள்
- மேற்கு - ஏலூர், கடுங்ஙல்லூர் ஊராட்சிகள்
வார்டுகள்[தொகு]
- பங்கிலாம்பறம்பு
- பட்டேரிபுறம்
- பள்ளிக்குன்னு
- ஸ்ரீநாராயணபுரம்
- தாயிக்காட்டுகரை
- குன்னும்புறம்
- கட்டேப்பாடம்
- அசோகபுரம்
- கொடிகுத்துமலை
- குன்னத்தேரி
- சம்ப்யாரம்
- தாறுசலாம்
- அம்பாட்டுகாவு
- முட்டம்
- சூர்ணிக்கரை
- கம்பனிப்படி
- பொய்யக்கரை
- கேரேஜ்