குரீக்காடு
Appearance
குரீக்காடு | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°55′0″N 76°22′0″E / 9.91667°N 76.36667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 9,730 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
குரீக்காடு (Kureekkad) என்பது இந்திய கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும் .
புள்ளிவிவரங்கள்
[தொகு]2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[1] இந்த ஊரின் மக்கள் தொகை 9730 ஆகும். ஆண்கள் 49% மக்கள்தொகையும் பெண்கள் 51% ஆகவும் உள்ளனர். ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 86% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 87%, மற்றும் பெண் கல்வியறிவு 85%. குரீக்காட்டின், மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.