சொவ்வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொவ்வரை (வார்ப்புரு:Lang ml சொவ்வரா) என்னும் ஊர், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலுவை வட்டத்தில் உள்ளது. இது காலடிக்கு போகின்ற வழியில் பெரியாற்றிற்கு அருகில் உள்ளது. கொச்சி விமான நிலையத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஸ்ரீமூலநகரம், காஞ்ஞூர் ஆகிய ஊர்கள் இதனை அடுத்துள்ள ஊர்கள்.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சொவ்வரை&oldid=1983116" இலிருந்து மீள்விக்கப்பட்டது