அரூக்குற்றி ஊராட்சி
(அரூக்குற்றி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
அரூக்குற்றி என்பது கேரளத்தின் ஆலப்புழ மாவட்டத்தில் உள்ள சேர்த்தலை வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியாகும். இது 11.10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கொச்சி அரசின் கீழிருந்தது. பின்னர், மார்த்தாண்டவர்மாவின் ஆட்சியின்போது, திருவிதாங்கூர் அரசின் ஆட்சிக்கு உட்பட்டது.
சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]
- கிழக்கு - வேம்பனாட்டு ஏரி
- படிஞ்ஞாற் - வேம்பனாட்டு ஏரி
- வடக்கு - வேம்பனாட்டு ஏரி
- தெற்கு - பாணாவள்ளி பஞ்சாயத்து
வார்டுகள்[தொகு]
- மாத்தானம்
- ஆபீஸ்
- சென்ட்.ஆன்டணிஸ்
- முலங்குழி
- கண்ணாறபள்ளி
- காட்டிலமடம்
- காட்டுபுறம்
- குடபுறம்
- மதுரக்குளம்
- நடுவத்து நகர்
- ஹைஸ்கூள்
- கோட்டூர்ப்பள்ளி
- சி எச் சி
இங்கு 15,693 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 7840 ஆண்கள் ஆவர். 7853 பேர் பெண்கள் ஆவர்.
சான்றுகள்[தொகு]
- http://www.trend.kerala.gov.in
- http://lsgkerala.in/arookuttypanchayat
- Census data 2001