சேர்த்தலை வட்டம்
தோற்றம்
கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் ஆறு வட்டங்களில் சேர்த்தலை வட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் சேர்த்தலையில் உள்ளது. அம்பலப்புழை, செங்கன்னூர், கார்த்திகப்பள்ளி, குட்டநாடு, மாவேலிக்கரை ஆகியவை பிற வட்டங்கள். இந்த வட்டத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன.
சுற்றியுள்ளவை
[தொகு]- வடக்கு -- கைதப்புழை ஏரி
- கிழக்கு -- வேம்பநாட்டு ஏரி
- தெற்கு -- அம்பலப்புழை வட்டம்
- மேற்கு -- அரபிக்கடல்
ஊராட்சிகள்
[தொகு]ஊர்கள்
[தொகு]இந்த வட்டத்திற்கு உட்பட்ட ஊர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
| எண் | பெயர் |
|---|---|
| 1 | சேர்த்தலை வடக்கு |
| 2 | சேர்த்தலை தெற்கு |
| 3 | எழுபுன்னை |
| 4 | கடக்கரப்பள்ளி |
| 5 | கோடந்துருத்து |
| 6 | குத்தியதோடு |
| 7 | மாராரிக்குளம் வடக்கு |
| 8 | பள்ளிப்புறம் |
| 9 | பாணாவள்ளி |
| 10 | பட்டணக்காடு |
| 11 | பெரும்பளம் |
| 12 | தைக்காட்டுசேரி |
| 13 | துறவூர் தெக்கு |
| 14 | வயலாறு |
| 15 | கஞ்ஞிக்குழி |
| 16 | தண்ணீர்முக்கம் வடக்கு |