மாவேலிக்கரா
Jump to navigation
Jump to search
மாவேலிக்கரா | |
— நகரம் — | |
அமைவிடம் | 9°16′01″N 76°33′00″E / 9.267°N 76.55°Eஆள்கூறுகள்: 9°16′01″N 76°33′00″E / 9.267°N 76.55°E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | ஆலப்புழா |
ஆளுநர் | ப. சதாசிவம்[1] |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] |
மக்களவைத் தொகுதி | மாவேலிக்கரா |
மக்கள் தொகை | 28,440 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | alappuzha.nic.in |
மாவேலிக்கரா (mavelikkara) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் அச்சன்கோவில் ஆற்றங்கரையில் ஆலப்புழை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருக்கிறது. மாவேலிக்கரா தேசிய நெடுஞ்சாலை 47 (NH 47) அருகில் இருக்கிறது. 2001ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவேலிக்கராவில் மக்கள்தொகை 28,440. மாவேலிக்கரை கேரளத்தின் நகராட்சிகளில் ஒன்று.
குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]
- கே. ஸ்ரீதரன் பிள்ளை, பிரபல ஓவியர்